சிறப்பான ஆட்டத்திற்காக வங்கதேச அணி பெருமை கொள்ளலாம்: சங்ககாரா புகழாரம்

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் வங்காளதேச அணி 9 விக்கெட் வித்தியாசத்தி தோல்வி அடைந்து வெளியேறியுள்ளது. வங்கதேசம் அணி லீக் சுற்றில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் மழை காரணமாக தப்பித்தாலும், நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய அணிகள் லீக் சுற்றில் வெளியேறிய நிலையில் வங்கதேசம் அணி அரையிறுதி வரை சென்றது. இந்நிலையில், ஐ.சி.சி. சாம்பியன்ஸ் தொடரில் தங்களது சிறப்பான … Continue reading சிறப்பான ஆட்டத்திற்காக வங்கதேச அணி பெருமை கொள்ளலாம்: சங்ககாரா புகழாரம்